காதல் பிறக்கும்

பிரியும் போது
இதயம் வலிக்கும்
வலிக்கும் போது
கண்ணீர் வெடிக்கும்
வெடிக்கும் போது
அழுகை பிறக்கும்
பிறக்கும் போது
கைகள் அணைக்கும்
அணைக்கும் போது
இதயம் கலக்கும்
கலக்கும் போது
காதல் பிறக்கும்

எழுதியவர் : poovathi (10-Sep-10, 5:55 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : kaadhal pirakkum
பார்வை : 534

மேலே