துரோகி...

பகலில் பூக்க
மறுக்கும் பூக்களில்
ஒரு தனி துரோகி.
"நட்சத்திரங்கள்"....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Mar-12, 5:51 pm)
பார்வை : 149

மேலே