முதல் முத்தம்

எவ்வளவு வெயில் பட்டாலும் காயவில்லை...
உன் இதழ்கள் பதித்த முதல் முத்தம்!!!!!!
இன்னும் ஈரமாய் என் கன்னங்களில்......!!

எழுதியவர் : sathyavignesh (26-Mar-12, 10:11 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : muthal mutham
பார்வை : 162

மேலே