வெயில் கொடுமை

விடுமுறை காலத்தில்
கல்லூரி தேவதைகளின்
தரிசனம் கிடைக்காததால்,
உஷ்ணப் பெருமூச்சு விடுகிறானோ...
சூரியன்!

எழுதியவர் : (27-Mar-12, 5:21 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 229

மேலே