அம்மாவின் விதி!

உலகத்து சொந்தங்களை
உனக்கு அறிமுகப்படுத்திய
உன் முதல் சொந்தம்
இன்று
முதியோர் இல்லத்தில்!

எழுதியவர் : (27-Mar-12, 5:22 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 147

மேலே