அழகிலக்கணம்

நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...

எழுதியவர் : (27-Mar-12, 5:26 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 160

மேலே