எனதுயிரே...

நீ என் உயிர் என்று சொன்னாய் - அப்படியானால்
என்றாவது ஒருநாள் நீயும் என்னை பிரிந்து விடுவாயா?

எழுதியவர் : ஜா. சிவாஜி ராஜா (ஒறையூர் - ப (27-Mar-12, 6:57 pm)
பார்வை : 282

மேலே