உனக்காக....

விடியலில்
என் விழிப்பை நீ..!
இரவில்
என் தவிப்பை நீ..!
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
என் புன்னகையை நீ..!
உன்னை பிரிந்திருக்கும்
ஒவ்வுறு நேரமும்
என் கண்ணீராய் நீ......
விடியலில்
என் விழிப்பை நீ..!
இரவில்
என் தவிப்பை நீ..!
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
என் புன்னகையை நீ..!
உன்னை பிரிந்திருக்கும்
ஒவ்வுறு நேரமும்
என் கண்ணீராய் நீ......