சிரிப்பு 2 )
மாப்பிள்ளை வீட்டார் :
ஒங்க பொண்ணுக்கு என்ன போடுவிங்க
பெண்வீட்டார் : எங்க பொண்ணுக்கு ஐம்பதாயிரம் ரொக்கமும் , இருபத்தைந்து பவுன் நகையும், எங்களால முடிந்த அளவு பாத்திரம் , பண்டம் தருவோமுங்க
மாப்பிள்ளை வீட்டார் :
ஒங்க பொண்ணுக்கு எது போடுவிங்களோ தெரியாது , ஆனா அவள் எங்க வீட்டுக்கு விளகேத்த வரணும்னா ,
ஒரு ஜெனரேட்டர்
மூணு இன்வட்டார் ..
ஒரு வருசத்துக்கு தேவையான் கொசுவர்த்தி சுருள்
இவை எல்லாம் கண்ணடிப்பா நீங்க செய்யணும்