கண்களில் சிக்கிய அட்டகாசமான ஆட்டோ வாசகங்கள்

கண்களை சேலையில் அலையவிடாதே..
காலனின் ஓலையை அழைத்துவிடாதே

இருக்கும்வரை ரத்ததானம்
இறந்தபிறகு கண்தானம்
எப்போதுமே தேவை..... நிதானம்


உலகம் இருக்கும்வரை பேரோடு வாழ
உயிர் இருக்கும்வரை போராடு..


ஒன்றிற்கு கீழே வெகுதுன்பம்
இரண்டிற்கு மேலே படுநரகம்
ஒன்றோ , இரண்டோ .... மண்சொர்க்கம்.

எழுதியவர் : முருகானந்தன் (28-Mar-12, 6:34 pm)
பார்வை : 1085

சிறந்த நகைச்சுவைகள்

மேலே