காதலர் தினம்

நம் மனமிரண்டும்
இணைந்த பின்
ஒரு தினம் மட்டுமல்ல
தினம் தினம்
"காதலர் தினம்"

எழுதியவர் : sathyavignesh (30-Mar-12, 1:10 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kathalar thinam
பார்வை : 148

மேலே