அபகரிப்பு !

எப்படி திறப்பது வழி தெரியவில்லை
அனால் திறந்து விடனும் என்ற வேகம்

பசியாற ஒன்றும் இல்லை இதனுல்
ஏதாவது செய்ய வேண்டும்
விடா முயற்சி இன்னும் அதிகம்

பறித்து வந்து பசி தீர்க்கும் இந்த குணம்
இவைகளிடம் இருந்து கற்று கொண்ட மனிதன் !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (30-Mar-12, 9:46 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 183

மேலே