அம்மாவின் அழுகை

என் புதல்வன் பிறந்த போது,
அழுவதாய் நடித்து
சிரிப்பு காட்டினேன்...

இன்று,
என் புதல்வனின் புதல்வனுக்கு
அழுதே சிரிப்பு காட்டுகிறேன்...

மருமகள் கொடுமையால்..!

எழுதியவர் : (31-Mar-12, 9:56 am)
பார்வை : 200

மேலே