ஸ்ருதி

வெண் மேகங்களை
அவள் விழிகள் சூட
கருவிழிகள்
கவி பாடும்
குயில் ஓவியம்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (31-Mar-12, 8:31 pm)
சேர்த்தது : pnkrishnanz
பார்வை : 276

மேலே