என்னை கொள்ளை அடித்தவனா?

இந்த அறியாச் சிறுமிக்கு
அனைத்தும் நீயாகவே இருக்கிறாய்..
நீ என்ன
என்னை கொள்ளை அடித்தவனா?
இல்லை சிறை மீட்டவனா?

எழுதியவர் : (4-Dec-09, 2:01 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 1202

மேலே