ஒரு சூரியன் போதும்

வெயில் அதிகமாய் இருக்கிறது..
உன் முகத்தை மறைத்துக்கொள்..
உலகுக்கு
ஒரு சூரியன் போதும்!


எழுதியவர் : (4-Dec-09, 1:54 pm)
பார்வை : 1148

மேலே