விரல்களின் பெண்மை உரு

நக மருதாணி
பாவாடை

விரல் மோதிரம்
தாவணி

முகமே மொளி

அவள் விரலும் பெண்மை உரு

எழுதியவர் : (4-Apr-12, 7:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 229

மேலே