களவு போன இதயம்...

காணாமல்
களவு போன என்னை
கண்டு பிடித்து தாருங்கள்.
கண்ணாடியில் என் முகம் பார்க்க
அவள் முகம் தெரிகிறது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Apr-12, 2:22 pm)
Tanglish : kalavu pona ithayam
பார்வை : 156

மேலே