இதயக்கோவில்...

இதயம் ஒரு கோவிலாக
இருப்பதால் தான்
துன்பங்கள் மறந்து
இன்பம் பெருக
இதயம் வழி வகுக்கிறது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Apr-12, 2:25 pm)
பார்வை : 187

மேலே