தேவதையை விட .............

வெள்ளை உடையில்
என்னவளை பார்க்கின்ற
பொழுது தேவதை போலிருந்தால்
என்று நான் சொல்ல மாட்டேன்.......
யாதெனில் என்னவள்
தேவதையை விட
அழகல்லவா.................

எழுதியவர் : aathiraaa (4-Apr-12, 2:25 pm)
சேர்த்தது : aathiraa
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

மேலே