உன்னால் மட்டுமே...

என் இதய வானில்
இன்பம் பிறப்பதும்,
துன்பம் பிறப்பதும்
உன்னால் மட்டுமே...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Apr-12, 2:27 pm)
Tanglish : unnaal mattumae
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே