சிதறியது

நீ வெட்கப்படுகின்ற
பொழுதெல்லாம் சிதறியது
முத்துக்கள் மட்டுமல்ல
என் இதயமும் தானடி

எழுதியவர் : aathiraaa (4-Apr-12, 2:28 pm)
சேர்த்தது : aathiraa
பார்வை : 153

மேலே