பிரார்த்தனைகள்..........!!!!
என் பிரார்த்தனைகள்
முடிந்துபோயின
என் நம்பிக்கைகள்
அற்றுப்போயின
என் தேடல்கள்
தொலைந்துபோயின
என் கனவுகள்
கலைந்துபோயின
வெகு அருகில்தான்
இருக்கிறது
நான் இங்கிருந்து
வெளியேறும் நாள்........!!!!
என் பிரார்த்தனைகள்
முடிந்துபோயின
என் நம்பிக்கைகள்
அற்றுப்போயின
என் தேடல்கள்
தொலைந்துபோயின
என் கனவுகள்
கலைந்துபோயின
வெகு அருகில்தான்
இருக்கிறது
நான் இங்கிருந்து
வெளியேறும் நாள்........!!!!