நகைச்சுவை துணுக்கு
நகைச்சுவை
ஒருவர்: காலேஜில படிச்சிட்டிருக்கற
உங்க பொண்ணு மிஸ் ஆயிட்டாள்
னு புகார் கொடுத்தீங்களே. ஏதாவது
தகவல் தெரிஞ்சுதா?
மற்றவர்: இப்ப அவள் மிஸஸ் ஆயிட்டாள்னு
கேள்விப்பட்டேன்.