உனக்காக...

காத்திருப்பதிலும்
ஒரு சுகம் உண்டு..
நீ வருகிறேன்
என்று சொல்லி
வராமல் போனதிலும்...

எழுதியவர் : (5-Apr-12, 12:39 pm)
Tanglish : unakaaga
பார்வை : 276

மேலே