இறைவன் என்பவன் இனியவன்

இறைவன் என்பவன் இனியவன்
இளமை குன்றா புதியவன்
இயற்கை அவனது உலகம் - நம்
இதயம் அவனுக்கு சொர்க்கம்

எழுதியவர் : (8-Apr-12, 2:33 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 167

மேலே