கட்டுக் கதை விட்டு விட்டு

கட்டுக் கதை விட்டு விட்டு
காலத்தை போக்காதே
சட்டு புட்டுன்னு சொல்லுறத சொல்லி
வேலையைப் பாரு
வெற்றி காத்திருக்கு
பேச்சைக் குறை வேலையைப் பார்
வெட்டிப் பேச்சி எதுக்கு
சட்டசபை இல்லை இது
அலுவலக அறை கண்ணா !

எழுதியவர் : (8-Apr-12, 2:31 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 204

மேலே