நளினமான நாணம்

வெட்கம் என்பது
நாணத்தில் நளினம்

வேகம் என்பது
பார்வையில் புதினம்

காதல் கதை
விழிகள் சொல்லும்

காமன் அம்பாய்
என்னை வெல்லும்

கவிதை வந்து
மெதுவாய் சொல்லும்

கன்னி அழகு
பந்தாய் துள்ளும்

எழுதியவர் : (8-Apr-12, 2:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 137

மேலே