முடியாது என்னால்....

நினைத்தேன் உன் நெஞ்சில்..
விதைத்தேன் உன்னை கண்ணில்...
வாழ்கிறேன் புது வாழ்க்கை உன்னால்...
பிரிந்து விடாதே பெண்ணே.,
தாங்க முடியாது என்னால்.....

எழுதியவர் : sathyavignesh (8-Apr-12, 2:48 pm)
Tanglish : mutiyaathu ennaal
பார்வை : 184

மேலே