காதலுடன் கனிந்தேன்...

தாழிட்டு அடைத்தாலும் அன்பு தேங்காது
உன் சோகம் கண்டால் என் கண்ணீர் குறையாது!
உடலும், பொருளும்,ஆவியும் உனக்கே எண்ணினேன்
உடையவன் நீ இருக்க என் உலகம் நீயன வாழ்ந்தேன்!
உயிரும் உடலுமாய் அன்பும் செயலுமாய் இணைந்தேன்
நீ அருகில் இல்லாமல் பாலைவன பட்டமரமாய் தளிர்தேன்!
காதலுடன் கனிந்து மெல்லிடை நூலிலையாக
நீ வரும் வழி பார்த்து காத்துருக்கிறேன்! காதலனே!!!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (8-Apr-12, 2:51 pm)
சேர்த்தது : ஆயிஷா பாரூக்
பார்வை : 168

மேலே