என் காதல்!

வேண்டாம் என்று நினைத்து
நான் வெட்டிய
என் நகங்கள் திரும்பவும் வளர்ந்தது...

என் காதலை போல!!!

எழுதியவர் : panithuli (8-Apr-12, 3:31 pm)
பார்வை : 256

மேலே