ஸ்பைக் ஹேர் ஸ்டைலில்

ஸ்பைக் ஹேர் ஸ்டைலில்
வெள்ளை டை

லிங்கத் தலையில்
வெண்ணிறச் சந்திரன்

நாகரீக ஆன்மிகம்

எழுதியவர் : (8-Apr-12, 4:15 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 171

மேலே