ஒரே ஒரு முத்தம்!

நம்புகிறேன்
நீ ராமன்தான்!

அதற்காக

ஒரு நிமிட முத்தத்திற்கு
எத்தனை மணிநேரம்தான் யோசிப்பாய்?


---------------ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (9-Apr-12, 9:21 pm)
பார்வை : 206

மேலே