யாருக்காக?

தந்தை : பாசத்திற்காக
தாய் : அன்பிற்காக

காதலி : உணர்சிக்காக
விலைமாது : உடலுக்காக

நண்பன் : நேசத்திற்காக
உறவினர் : ஆறுதலுக்காக

சமுகம் : படிப்பதற்காக

வாழ்வு : புரிந்துகொள்வதற்காக

எழுதியவர் : mothi (19-Sep-10, 1:40 pm)
சேர்த்தது : mothi
பார்வை : 468

மேலே