சினேகிதி அறிமுகம்
இவள் என் சினேகிதி
ஒரு புன்னகையுடன்
அறிமுகமானாள்
ஒரு புத்தகமாய்
என்னுள் மலர்ந்தாள்
தோள் சாய்ந்து
கைகோர்த்து என்னுடன்
மாலையில் நடந்து வரும் போது
என்
நெஞ்சமெல்லாம் கவிதையானாள்
---கவின் சாரலன்

