சிறகு

பறவையை நீங்கினால்
சிறகும் வெறும் இறகுதான்.
நானும் இறகுதான்
உன்னை நீங்கினால் ...

எழுதியவர் : tamilsindhu (10-Apr-12, 4:04 pm)
சேர்த்தது : tamilsindhu
பார்வை : 163

மேலே