இதழில் தேநீர் கோப்பை

அவள்
இதழ் விளிம்பில்
ஏந்தி நின்றது
ஒரு தேநீர் கோப்பை
அவள்
விழிகளில் கவிந்திருந்தது
மதுக் கிண்ணம்
என் நெஞ்சில்
போதையுடன்
ஆடி நடந்தது
ஒரு புதுக் கவிதை
----கவின் சாரலன்
அவள்
இதழ் விளிம்பில்
ஏந்தி நின்றது
ஒரு தேநீர் கோப்பை
அவள்
விழிகளில் கவிந்திருந்தது
மதுக் கிண்ணம்
என் நெஞ்சில்
போதையுடன்
ஆடி நடந்தது
ஒரு புதுக் கவிதை
----கவின் சாரலன்