கல்வெட்டு

இருபத்தி ஓராம் நூற்றாண்டின்
கல்வெட்டுகள் நிச்சயம் சொல்லும்,
இருபதாம் நூற்றாண்டின் இப்படி ஒரு பூ
இருந்தது என்று
உன் பாத சுவடுகளின் பிரதிகளை
வைத்து கொண்டு........

எழுதியவர் : ஆ. சதீஸ் kumar (10-Apr-12, 4:23 pm)
சேர்த்தது : brilliant loyola
பார்வை : 161

மேலே