போ ...நீ போ ...!

போ...நீ போ...
என்ற பாடலின்
ஒவ்வொரு வரியும்
வா...நீ வா...
என்று ஏங்குவதாகவே
கேட்கிறது எனக்கு...!

எழுதியவர் : அன்பு.இளமாறன் (10-Apr-12, 5:01 pm)
பார்வை : 240

மேலே