இன்று அமாவாசை...!

நள்ளிரவில் ஏற்படும் மின்வெட்டால்
காற்று வாங்க நீ...
மொட்டைமாடிக்கு வருவாயென
"நிலவுக்கு" முன்பே தெரிந்திருக்கும் போல...

அதான் இன்று அமாவாசை...!

எழுதியவர் : அன்பு.இளமாறன் (10-Apr-12, 5:07 pm)
சேர்த்தது : அன்பு இளமாறன்
பார்வை : 214

மேலே