காணவில்லை என்னை

என்னை
நான் கவனித்து
கொள்வதில்லை
காரணம்
என் நிழல்
கூட
உன்
பின்பத்தை
காட்டுகிறது
ஏனோ
என்னுள்
நீ
கலந்துவிட்டதலவோ!!!!!!

எழுதியவர் : sasikumar (10-Apr-12, 10:14 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 206

சிறந்த கவிதைகள்

மேலே