தெருவறையில் வீசி விடாதே

கருவறையில் உன்னை வளர்த்தவளை
உன் வீட்டில்
ஒரு கழிவறையில் கூட வைக்காமல்
தெருவறையில் வீசிவிடாதே "முதியோர்"
எனும் தெருவறையில் வீசிவிடாதே....

எழுதியவர் : சேலத்துக்கருவாயன்.,,,krishna (11-Apr-12, 10:55 pm)
பார்வை : 193

மேலே