அம்மா

இப்பொழுதே மரிக்க தயார்,
மறுஜென்மமும்
என் ஜனனம்
உன் கருவறையில் என்றால்!!!

எழுதியவர் : Ameer mona (12-Apr-12, 12:56 am)
பார்வை : 235

மேலே