கூடங்குளம்-2

மிகுந்த கெடுபிடி காவலுடன்
போட்ட முட்டைகளில் இரண்டை
கோழி அடைகாக்கிறது....
விரைவில்.....
குஞ்சுகள் பொரிக்கும்
பொரிக்கும் குஞ்சுகள்
இங்கேயே வளருமா?
அல்லது
அண்டைமாநிலத்தார்
அள்ளிக்கொண்டுப் போவார்களா?
அந்த ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம்!.
............................................................(தொடரும்)