கைபேசி

வாழ்க்கை துணையாய்
உலகின் தொடர்பாய்
மாறிய கைபேசி கையில்
இல்லாமல் யாரில்லை
இல்லையென்றால் பயனில்லை..

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (16-Apr-12, 1:33 pm)
பார்வை : 620

மேலே