நாளிதழ்

நேற்றைய நிகழ்வுகளை
இன்றைய செய்திகளாக்கி
நாளைக்கு வழிகாட்டி
காலங்கள் கடந்தாலும்
நிகழ்வுகள் மறைந்தாலும்
காலச் சுவடுகளாய் வாழ்ந்திடும்
நேற்று இன்று நாளை என்றும்
நின்றிடும் இந்த வரலாற்று பெட்டகம்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (16-Apr-12, 5:09 pm)
பார்வை : 314

மேலே