பச்சை குத்திய இடம்

அன்று
நான் என் காதலியின் பெயரை
பச்சை குத்திய இடத்தை ,
தடவிப்பார்த்து ,
இன்று ,
என் மகள் கேட்டால் ,
" என் மேல அவ்வளவு பாசமா பா"

எழுதியவர் : இளங்கவிஞர் பி .jebaraj (17-Apr-12, 11:23 am)
பார்வை : 355

மேலே