நான் கல்லறையில் 555

உயிரே.....

நீ என் மார்பிலும்
நான் உன் மார்பிலும்...

உறங்க ஆசை பட்டேன்...

நீயோ...

நான் கல்லறையில் உறங்க
ஆசை படுகிறாய் நீ...

நீ என் கனவில் வருவதாக
இருந்தால் சொல்...

காலமுழுக்க உறங்குகிறேன்...

கல்லறையில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Apr-12, 8:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 396

மேலே