பேசாமல் இருப்பது ஏனடி 555

பெண்ணே.....

நீ என்னோடு பேசினாய்...

என்னை கரம் பிடிப்பேன்
என்றாய்...

நீ சொன்ன அனைத்தையும்
நம்பினேன்...

நீ பேசிய எல்லாவற்றையும்
நிஜம் என்று நம்பும் என்னிடம்...

இன்று நீ நிஜமாகவே
பேசாமல் இருப்பது ஏனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Apr-12, 8:47 pm)
பார்வை : 920

மேலே