சிலைகள்!

உள்ளுக்குள்
நொறுங்கிப் போனவர்கள்
வெளியே கல்லாய்!

எழுதியவர் : Tamilselvan (21-Sep-10, 10:23 am)
சேர்த்தது : Tamilselva
பார்வை : 445

மேலே